
திட்டமிடப்பட்டுள்ளது' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார். உ.பி.,யில், நிருபர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: திறமையான மாணவர்களுக்கு இருக்கும் பொருளாதார பிரச்னைகளை தீர்க்க, "கல்வி நிதி கழகம்' அமைக்க, மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இது தொடர்பாக, திட்டக் கமிஷனுடன் கலந்தாலோசித்த பின், விரைவில் இறுதி முடிவெடுக்கப்படும்.
நாட்டில் 22 கோடி குழந்தைகள் தான் பள்ளிக்கு செல்கின்றனர். 2.6 கோடி மாணவர்கள் தான் கல்லூரிக்கு செல்கின்றனர். 30 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள், பள்ளிக்கு செல்லவில்லை. இது மிகவும் தீவிரமான பிரச்னை. நாட்டில், அதிக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டியது அவசியம். கல்வித் துறையில் தனியார் துறைகளுக்கும் அழைப்பு விடுக்கிறோம். இது, நாட்டில் பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் நலிவடைந்த .
No comments:
Post a Comment